நிரூபணம் -9
cm = an + bn ( m ≠ x n , n ≠ xm )
ஒரு
மும்மடியை இரு
வேறு இருமடிகளின் அல்லது நான்கு
மடிகளின் அல்லது
ஐந்து மடிகளின் கூடுதலாக
அல்லது வேறுபாடாகக் காட்ட முடியும்
. ஆனால் இரு
மும்மடிகளின் அல்லது
அதன் மடங்கில்
இருக்கும் மடிகளின்
கூடுதலாகவோ அல்லது
வேறுபாடாகவோ காட்ட
முடிவதில்லை.
c3
= a2 ± b2 c3 ≠ a3
± b3
=
a4 ± b4 ≠ a6 ± b6
= a5 ± b5 ≠ a9 ± b9
= a7 ± b7 ≠ a12 ± b12
ஒரு மும்மடியை இரு இருமடிகளின்
கூடுதலாகக் காட்டும் எண் தொடர்புகளை நிறுவ an ± bn = c3 என்ற பொதுத் தொடர்பின் நிபந்தனைத் தொடர்புகளைக்
கொண்டு ஆராய்வோம். 1 + f12
= f22 என்ற தொடர்பில் f1 ,
f2 இரண்டும் சார்புக் கூறுகளாகும்.
n= 2 எனில் a2 + a2 f12
= a2 f22 à a2 + (aq)2 = r3 என்றமைவதற்கான நிபந்தனைத் தொடர்பு a2 (1+ q2) = r3.
q = 2, a = 5 எனில் r = 5.
இது [(5,10)2,
53] என்ற எண் தொடர்பையும்
q
= 3,a=10 , r=10 போன்ற மதிப்புக்கள் [(10,30)2,
103]என்ற எண் தொடர்பையும்
தருகின்றன . வெவ்வேறு n- ன் மதிப்புக்களுக்கான
நிபந்தனைத் தொடர்புகளை ஏற்படுத்திக்
கொண்டு அதை நிறைவு செய்யும் மதிப்புகளால் எண் தொடர்புகளை ஏற்படுத்தலாம்
n = 4 a(1 + q4 ) = r3 [(4,4)4, 83]
n = 5 a2(1 + q5) = r3
[(2,2)5, 43]
n= 6
a3(1 + q6)
= r3 1 + q6 ஐ ஒரு மும்மடியாக்க
முடியாததால்
இது
தவிர்க்கப் படுகின்றது
n = 7 a4 (1+ q7) = r3 [(4,4)7, 323]
n = 8 a5( 1 + q8) = r3 [(2,2)8, 83]
n = 9 a6 ( 1+ q9 ) = r3 1 + q9 ஐ ஒரு மும்மடியாக்க
முடியாததால்
இது
தவிர்க்கப்படுகின்றது
an
+ bn = c3 என்ற பொதுத் தொடர்பிற்கான
நிபந்தனைத் தொடர்பு an-3
( 1+ qn) = r3
n
= 3,6,9,,,,,,,,,3m எனில் a3(m-1) (1+q3m) = r3. (1+q3m) ஐ மும்மடியாக்க முடியாமை முழு எண்களாலான எண் தொடர்புகளுக்கு
அகத் தடையாக இருக்கின்றது.
an
+ bn = cm என்ற
பொதுத் தொடர்பிற்கான நிபந்தனைத் தொடர்பு
an ( 1+ qn) = rm. . n < m எனில் 1+ qn = am-n.
. m(>3)
= n எனில் q = ௦ என்பதால்
தொடர்பில் ஒரு
உறுப்பு சுழியாகிவிடுகின்றது மேலும் இருக்கும்
இரு உறுப்புக்களும் சமமாகி விடுகின்றன
.
n
>m எனில்
an-m (1 + qn) = rm. m (>3) = n எனில்
1 + qn = rn. எந்தவொரு மடி யெண்ணுடனும் ஒன்றைக் கூட்டி அதே மடியில் வேறொரு மடி மூல எண்ணாக்க முடியாது என்ற உண்மை பெர்மாட் இறுதித் தேற்றத்தை நிரூபிக்கின்றது
an
+ bn = cn என்ற
பொதுத் தொடர்பை
an [ 1 + (b/a)n ] = cn எனத்
திருத்தி எழுதலாம்
. c
முழு எண்ணாக
இருக்க [ 1 + (b/a)n ] ஐ n மடியின்
மடி மூலமாகக் காட்ட
வேண்டும். .n மடியுடன்
ஒன்று கூடுதலாக
இருப்பதால் அதை
ஒருபோதும் n ன்
மடியாக்க முடிவதில்லை.
ஒரே
மடியில்
இருவேறு மடி
மூல எண்களின்
வேறுபாட்டைக் கொண்டும்
இதே முடிவை
வலியுறுத்திச் சொல்ல
முடியும்.
an – bn = c3 என்ற
பொதுத்
தொடர்பில் அனுமதிக்கப்படும் மற்றும் தவிர்க்கப்படும் n- ன்
மதிப்புக்களை
நிறைவுறு
மற்றும் நிறைவுறா
நிபந்தனைத் தொடர்புகளுடன் அறிவோம்
n
= 2 (p2 – q2 )
= a r3 ; [(3,1)3, 23], a = 1 என்ற நிலையில் பொதுக்காரணியற்ற
தொடர்பு கிடைக்கின்றது.
a > 1 என்ற நிலையில் பொதுக்காரணியுடன்
எண் தொடர்புகள் அமைகின்றன. எடுத்துக்காட்டாக a
= 2, p = 3.q=2, r =2 போன்ற மதிப்புக்கள் {(10,6)2 43] என்ற தொடர்பையும் a = 4, p =
7.q=5, r =2 போன்ற மதிப்புக்கள்
[(21.15)2 63] என்ற தொடர்பையும்
தருகின்றன.
n=3
எனில் p3 – 1 = r3 ஒரு மும்மடியுடன் ஒன்றைக்கூட்டி
அல்லது கழித்து மற்றொரு மும்மடியை ஏற்படுத்த முடியாது நிறைவுறாத் தொடர்பால் .23R31
க்கு முழு எண்களாலான தொடர்புகள் இல்லை. n -
ன் பிற மதிப்புக்களுக்கான
நிபந்தனைத் தொடர்பும் எண் தொடர்புகளும்
n=4 a(p4 – q4) = r3
; [(450,225)4 , 33753 ]
n = 5 a2(p5 - 1) = r3
[(62,31)5,9613]
n= 6
a3(p6 - 1)
= r3 p6 - 1 ஐ ஒரு மும்மடியாக்க
முடியாததால்
இது
தவிர்க்கப்படுகின்றது
n = 7 a4 (p7- 1 )
= r3 [(32258,16129)7,
(1273)3]
n = 8 a5( p8 - 1) = r3 [(510,255)8,(2553)3]
n = 9 a6 (p9 - 1) = r3 p9 - 1 ஐ ஒரு மும்மடியாக்க
முடியாததால்
இது
தவிர்க்கப் படுகின்றது
an
- bn = c3 என்ற பொதுத் தொடர்பிற்கான
நிபந்தனைத் தொடர்பு an-3
(pn - 1 ) = r3
n
= 3,6,9,,,,,,,,,3m எனில் a3(m-1) (p3m - 1) = r3. (p3m - 1) ஐ
மும்மடியாக்க
முடியாமை முழு எண்களாலான எண் தொடர்புகளுக்கு
அகத் தடையாக இருக்கின்றது.
an
- bn = cm என்ற
பொதுத் தொடர்பிற்கான நிபந்தனைத் தொடர்பு
an (pn - 1) = rm. . n < m எனில்
pn - 1 = am-n.
. m(>3)
= n எனில் p = ௦ என்பதால்
தொடர்பில் ஒரு
உறுப்பு சுழியாகிவிடுகின்றது மேலும் இருக்கும்
இரு உறுப்புக்களும் சமமாகி விடுகின்றன
.n >m எனில்
an-m (pn - 1
) = rm. m (>3) = n எனில் pn - 1 = rn. எந்தவொரு மடி யெண்ணுடனும் ஒன்றைக் கழித்து அதே மடியில் வேறொரு மடி மூல எண்ணாக்க முடியாதது பெர்மாட் இறுதித் தேற்றத்தை நிரூபிக்கின்றது.