1 முதல் n வரையுள்ள
இயல் தொடரின் கூட்டுத்தொகை
1+ 2 = 3 = (1+1/2) + (2-1/2) = 2 x 3/2
= 3
கூட்டப்படும் இரு எண்களின் சராசரி மதிப்பு (1 +2)/2 = 3/2
1+ 2+ 3+…….
n =
∑ n
கூட்டப்படும் எண்களின் சராசரி மதிப்பு ∑ n / n =
(n+1)/2
n இரட்டை மதிப்புடையதாக
இருந்தால் கூட்டலில் உள்ள ஒரு எண்ணின் சராசரி மதிப் பு (n +1 )/2
. எனவே n எண்களின் கூட்டுத் தொக n (n+1)/2 . அல்லது கூட்டலில் (n+1) கூட்டுத் தொகைகொண்ட (n /2) இணைகள் இருப்பதால் கூட்டுத் தொகை n(n+1)/2 ஆகும் n ஒற்றை எனில், ஒன்றின் மதிப்பு (n + 1 ) கொண்ட (n -1 )/2 எண் இணைகள் இருக்கும்.
இணையற்ற மைய எண்ணின் மதிப்பு (n +1) /2.
இவற்றின்
கூட்டுத் தொகை n(n+1)/2.
இத்தொடர்பையே அடிப்படையாகக்
கொண்டு 1 முதல் n வரையுள்ள எண்களின் இருமடி
மற்றும் மும்மடிகளின் கூட்டுத்தொகைக்கான சூத்திரத்தை நிறுவமுடியும். 1 முதல் n வரையுள்ள
எண்களின் இருமடிகளின் கூட்டுத்தொகை , 1 முதல் n வரையுள்ள எண்களின் கூட்டுத்தொகைக்கு நேர் விகிதத் தொடர்பில் இருப்பதாகக்
கொள்ளலாம்.
∑ n2 = kn ∑ n
n ன் வெவ்வேறு மதிப்புக்களுக்கு
kn மதிப்பை அறிந்து n க்கு ஏற்ப மாறுபடும் kn மதிப்பை நிறுவமுடியும்
n ∑ n ∑ n2 kn Δ kn
…………………………………………………………………..
1 1 1 1 ……
2 3 5 1 2/3 2/3
3 6 14 2 1/3 2/3
4 10 30 3 2/3
5 15 55 3 2/3 2/3
……………………………………………………………………….
kn = 1 + (n-1) (2/3) = (2n+1)/3
∑ n2 = kn ∑ n = [(2n+1)/3][
n (n+1)/2] = n(n+1) (2n+1)/6
இது போல ∑ n3
= kn ∑ n
n ன் வெவ்வேறு மதிப்புக்களுக்கு
kn மதிப்பை அறிந்து n க்கு ஏற்ப மாறுபடும் kn மதிப்பை நிறுவமுடியும்
n ∑ n ∑ n3 kn Δ kn
…………………………………………………………………..
1 1 1 1 ……
2 3 9 3 2
3 6 36 6 3
4 10 100 10 4
5 15 225 15 5
……………………………………………………………………….
kn = ∑ n
∑ n3 = kn ∑ n = ∑ n X ∑ n = [∑ n]2 = n2(n+1)2/4
இந்த வழிமுறையைப் பின்பற்றி உயர் மடிகளால் ஆன
இயலெண் தொடருக்கான சூத்திரத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
∑ n4 = kn ∑ n2 என்று கொள்வோம்.
n ∑ n2 ∑ n4 kn Δ kn …………………………………………………………………………..
1 1 1 1 ……
2
5 17 17/5 12/5
3
14 98 7 18/5
4 30 354 59/5
24/5
5
55 979 89/5
30/5
……………………………………………………………………………..
kn = 1 + (6/5) [2+3++4+5…….n] = 1 +(6/5) [n
(n+1)/2 - 1]= 1 +(3/5)[n2 + n
– 2]
= (3n2 +3n – 1)/5
∑ n4 = kn ∑ n2 =
[(3n2 +3n – 1)/5] [n(n+1)(2n+1)/6]
∑ n5 = kn ∑ n3 என்று கொள்வோம்.
n ∑ n3 ∑ n5 kn Δ kn …………………………………………………………………………..
1 1 1 1 ……
2
9
33
11/3 8/3
3
36 276 23/3 12/3
4
100 1300
13
16/3
5
225 4425 59/3 20/3
……………………………………………………………………………..
kn = 1 + (4/3) [2+3++4+5…….n] = 1 +(4/3) [n
(n+1)/2 - 1]= 1 +(2/3)[n2 + n
– 2]
= (2n2 +2n – 1)/3
∑ n5 = kn ∑ n3 =
[(2n2 +2n – 1)/3] [n(n+1)/2]2
∑ n6 = kn ∑ n2 என்று கொள்வோம்.
n ∑ n2 ∑ n6 kn Δ kn …………………………………………………………………………..
1 1 1 1 ……
2
5
65
13
12 = 84/7
3
14 794 397/7 306/7
4
30 4890
163 744/7
5
55 20515 373 1470/7
……………………………………………………………………………..
kn = 1 + (6/7) [14+51+124+245+…….] = (3n4 +6n3 –3n + 1)/7
∑ n6 = kn ∑ n2 =
[(3n4 +6n3 –3n + 1)/7][n(n+1)(2n+1)/6]