x2 – x3 = 12
என்றால் x -ன் மதிப்பைக் கண்டுபிடி
இச் சமன் தொடர்பை சற்று மாற்றி அமைத்துக்கொண்டால் அதைத் தீர்வு செய்வது எளிதாகிறது
x2 – 4 = x3
+ 8
(x-2)(x+2) = (x+2) (x2 – 2x+ 4) (x-2) = x2 – 2x + 4 x2 – 3x + 6 = 0 இந்த இருபடிச் சமன்பாட்டைத் தீர்வு செய்ய x = [3 ±√ - 15]/2 . x எதிர் மதிப்புடையது
என்பதால் x = [3 – i √15]/2
x2
– x3 = 36 என்றால்
x2
– 9 = x3 + 27
(x-3)(x+3) = (x+3) (x2 – 3x+ 9) (x-3) = x2 – 3x + 9 x2 – 4x + 12 = 0 . இந்த இருபடிச் சமன்பாட்டைத் தீர்வு செய்ய x = [2 ±2i√2]
பொதுவாக
x2
– x3 = N (= n2 + n3 ) எனில் (x2
– n2 ) = (x3 + n3
) (x-n)(x+n) = (x+n) (x2 –
nx+ n2)
(x-n) = x2 – nx +n2
x2
– (n+1)x + n(n+1) = 0 . இந்த இருபடிச் சமன்பாட்டைத் தீர்வு செய்ய x = [(n+1) – i √ 3n2 + 2n – 1]/2
x2 + x3 = 12 என்றால்
x3 – 8 = 4 –x2; (x-2)(x2 +2x +4) =
(2-x) (2+x) ; x2 +3x +6 = 0; x = [-3 +i √15]/2