பிதகோரஸ் மூவெண்களைக் கொண்டு ஒரு இருமடிகளின் கூட்டுத் தொகை இருவேறு இருமடிகளின் கூட்டுத் தொகைக்குச் சமமாக இருக்கும் தொடர்புகளை நிறுவமுடியும் (x,y,z=z), (a,b=c) என்ற இரு பிதகோரஸ் மூவெண்களை எடுத்துக்கொள்வோம் .
x^2 + y^2 = z^2 ; a^2 + b^2 = c^2
x^2 + y^2 = z^2 x a^2 ---> (ax)^2 + a^2 y^2 = (az)^2
= (ax)^2 + (c^2 - b^2 ) y^2 =(az)^2
= (ax)^2 +(cy)^2 = (az)^2 + (by)^2
இவ்வழிமுறையில் a யும் b யும் இடமாற்றிக்கொள்ளலாம் என்பதால்
(bx)^2 + (by)^2 = (bz)^2
(bx)^2 + (c^2 - a^2) y^2 = (bz)^2
(bx)^2 + (cy)^2 = (bz)^2 + (ay)^2
(3,4=5) , (5,12,13) போன்ற இரு பிதகோரஸ் மூவெண்களைக் கொண்டு
15^2 + 52^2 = 25^2 + 48^2 = 2929
39^2 + 20^2 = 25^2 + 36^2 = 1921
No comments:
Post a Comment