Saturday, March 14, 2020

FLT New Proof


நிரூபணம் -3
பகா எண்களின் மடிகளின் கூடுதலின் இரட்டைத்தனமும் ,அவற்றின் வேறுபாட்டின் இரட்டைத் தனமும் வேறு வேறு

2R41  க்கான ஒரு பொதுத் தொடர்பு   a4 = c4 – b4 = (c-b) (c+b) (c2 + b2), a இரட்டை என்றும் , b யும் c யும் ஒட்றை  என்றும் கொள்வோம். இதனால் (c-b), (c+b), (c2 + b2) மூன்றும் இரட்டையாகவே இருக்க முடியும் எனலாம். இதில் ஒரு எண்ணின் நான்கு மடி மூன்று   எண்களின் பெருக்கல் பலனாக இருக்கின்றது.  c  மற்றும் b ன் மதிப்புக்களைத் தேர்வு செய்து  அவற்றின் கூடுதலும் ,வேறுபாடும் வெவ்வேறு எண்களின் நான்கு மடியாக இருக்குமாறு செய்யலாம் .
                                                                c - b =  x4                                                                            
                                                                c + b = y4 
இது  c = [(y4  + x4)/2] , b = [(y4 -  x4)/2] என்ற மதிப்பை நிர்ணயிக்கின்றது. இம் மதிப்புக்களை ப் பதிலீடு செய்தால்
                                       a4  = x4 y4 { [(y4  + x4)/2]2  + [(y4  -  x4)/2]2 }
                                             = x4 y4  [(y8  + x8)/2]
 [(y8  + x8)/2] = z4 என்றிருக்கும் போது a = xyz  என்ற முழு எண் மதிப்புள்ளதாக இருக்கும்.(y8  + x8) = 2z4 என்ற தொடர்பு ஒற்றை -இரட்டைச் சமனால் தவிர்க்கப்படுவதால் இது போன்ற எண் தொடர்புகள் முழு   எண்களால் இயலாததாக இருக்கின்றது. (y8  + x8)- ன் இரட்டைத் தனத்தின் அளவு  , 2z4  ன் ஒற்றைப்படை இரட்டைத் தன்மைக்கு எந்த நிலையிலும் சமப்படுவதில்லை. இதன் காரணமாக a4 ± b4  = c2 ; a4  - b4  = 2c2 போன்ற தொடர்புகள் முழு எண்களால் சாத்தியமாவதில்லை  என்று கூறலாம்
இது மடியெண் 4,6,8..... (2n)  என இரட்டைப்படையில் இருக்கும் அனைத்து 2R2n1    வகைத் தொடர்புகளுக்கும் உண்மையாக இருக்கின்றது      
 
மடி மூல எண்களின் பகா எண்  காரணிகளைக் கொண்டும் இதை மெய்ப்பிக்க முடியும். a4   = c4 -  b4 = (c2  - b2) (c2 + b2 )  என்ற தொடர்பில்  a = 2 P1 P2  என்று கொண்டால்,

c2  - b2  = 2 P13 P2  என்றும் c2 + b2 =  23 P1 P23  என்றும்  மதிப்புடையனவாக இருக்கலாம். இதிலிருந்து  c2  = P1 P2 [ 22P22  +  P12 ] , b2 = P1P2  [22P22  -  P12 ] என்ற தீர்வைப் பெறலாம். b யும்   c யும்   முழு எண்களாக இருக்க வேண்டுமெனில்  [22P22  +  P12 ] = P1 P2  P42 என்றும் [22P22  -  P12]  = P1 P2  P32 என்றும் மதிப்புக் கொண்டிருக்கவேண்டும்.

                                                     22P22  +  P12        P42
                                                                              ----------------------    =   ------                                                           
                                                     22P22  -  P12        P32 
22 P22 [ p42  - p32  ]  =  P12 [ p42  + p32  ]                                 
இரண்டு பகா  எண்களின் இருமடிகளின் கூடுதல்  ஒரு முறை மட்டுமே இரட்டைத் தனம் கொண்டிருக்கும் ஆனால் அவற்றின் வேறுபாடு  இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான இரட்டைத் தனம் கொண்டிருக்கும் . அதாவது p42  + p32 ன் இரட்டைத் தனம் 1 ஆகவும் P4 – P3  ஒன்றைவிடக் கூடுதலாகவும் இருக்கும் . இதனால் இந்த பொதுத் தொடர்பின் ஒற்றை -இரட்டைத் தன்மை  பகா காரணிகளின் எம்மதிப்பிற்கும் சமப்படுவதில்லை. இவ்விளக்கம் முழு எண்களுடன் கூடிய  2R41  வகைத் தொடர்புகள் சாத்தியமில்லை என்பதற்கு மட்டுமின்றி 2Rn1 (n ≥ 3 ) வகைத் தொடர்புகளும்  சாத்தியமில்லை என்பதற்கும் போதுமானதாக இருக்கின்றது.
2R2n1  க்கான ஒரு பொதுத் தொடர்பில்  a = 2P1P2 எனில்  a2n =22n P12n P22n = c2n – b2n = (cn-bn) (cn+bn). பெருக்கப்படும் இரு பகுதிகளுக்கும் இதைப் பிரிவினை செய்தால்,
cn-bn = 24  P12n-2 P22 ; cn+bn  = 22n-4 P12 P22n-2 என்ற மதிப்புள்ளதாக இருக்கும். இதிலிருந்து bn,cn  ன் மதிப்புக்களை bn = 23 P12 P22 [ 22n-8 P22n-4 – P12n-4], cn = 23 P12 P22 [ 22n-8 P22n-4 + P12n-4],    என்றவாறு பெறலாம். b யும்   c யும்   முழு எண்களாக இருக்க வேண்டுமெனில்  22n-8 P22n-4 – P12n-4    = 2n-3 P1n-2P2n-2 P3n என்றும் 22n-8 P22n-4 + P12n-4    = 2n-3 P1n-2P2n-2 P4n என்றும் இருக்கவேண்டும். இது  22n-8 P22n-4[ p4n – P3n] = P12n-4[ P4n + P3n]      என்ற தொடர்பை ஏற்படுத்துகின்றது. p4n – P3n ன் இரட்டைத் தனத்தின் அளவு  P4n + P3n ன் இரட்டைத் தனத்தின் அளவை விடக் கூடுதலாக இருப்ப து தொடர்பின் சமனின்மையை  வெளிப்படுத்துகின்றது. இரு பகா எண்களின் கூடுதல் .அவற்றின் மடிகளின் கூடுதலை விட கூடுதலான இரட்டைத் தனம் கொண்டிருப்பது பெர்மாட்டின் இறுதித் தேற்றத்தை நிரூபிக்கின்றது.

FLT- New Proof


நிரூபணம் -அல்ஜீப்ராnவின் ஆக்கம்
a3  +  b3  =  c3  என்ற தொடர்பில் a.b.c  மூன்றும் முழு எண்களாக இருக்கட்டும்
a3  =  c3 -  b3  = (c-b) (c2  + cb + b2)
c – b  < a என்பதால் c – b = a/k என்றும் c2   + cb + b2 = ka2  என்றும்  கொள்ளலாம். இதில் k  ன் மதிப்பு 1 விட அதிகமாகும். இவ்விரு தொடர்புகளையும் தீர்வு செய்து c , b  ன் மதிப்புக்களை a  உடன் தொடர்புபடுத்தி அறியலாம் . c (= b +a/k) ன் மதிப்பை மற்றொரு தொடர்பில் பதிலீடு செய்து கிடைக்கும் இருபடிச் சமன்பாட்டைத் தீர்வு செய்ய 
3b2 – 3ba/k  + a2 /k2 - ka2  = 0
b = -(a/2k) +  (a/6k)  √ [ 12k3 – 3 ]  ;  c  = (a/2k) +  (a/6k)  √ [ 12k3 – 3] என  மதிப்புகளை  அறியலாம் .c,b  முழு எண்ணாக இருக்க வேண்டுமானால் 12  k3   - 3 = n2 என ஒரு  இருமடியாக  இருக்க வேண்டும். k = 1 என்றிருக்கும் போது, n = 3 மதிப்பைப் பெற்றிருந்தாலும்  b  = ௦ , a = c என்றாகி விடுகின்றது. k = 2 எனில் n  சிக்கலெண்ணாகி விடுகின்றது. k > 1 என்ற நிலையில் k- ன்  எம் மதிப்பிற்கும்  a யும் b  யும்  கூறுபடா அல்லது சிக்கலெண்களாகவே இருக்கின்றன .
b = (a/6k)(n-3)  ;  c  = (a/6k) (n+3); b   யும்  c  யும் முழு  எண்களாக இருக்க வேண்டுமானால் n – 3 = 6qk என்றும் n+ 3 = 6rk என்றும் இருக்க வேண்டும் அதாவது b யும் c யும் a க்கு நேர் விகிதத் தொடர்பில் இருக்க வேண்டும், c = ra என்றும் b = qa என்றும் கொண்டால்  1 + q3  = r3  என்ற நிபந்தனைத் தொடர்பைப் பெறலாம். எந்த வொரு மும்மடியுடன் 1 ஐ கூட்டினால்  வேறொரு மும்மடியைப் பெறமுடியாது என்பதால் முழு எண்களாலான 2 R31   வகை எண் தொடர்புகள் சாத்தியமில்லை  என்பது நிரூபணமாகிறது. உயர்    மடியெண் கொண்ட   2Rn1  தொடர்புகளுக்கும் இது பொருந்துகிறது
a4 = c4  - b4 -à (a 2)2 = (c2)2 – (b2)2 = (c2 – b2) (c2 + b2)
 c2 – b2  = a2/k  என்றும் c2 + b2 = a4 k என்றும் கொண்டு தீர்வு செய்தால்
a4 + b4  = c4 -à a4  + {a √ [(k2-1)/2k]}4 = {a √ [(k2+1)/2k]}4   என்ற தொடர்பைப் பெறலாம்.
அது  போல
a6 = c6 – b6 à (a2)3 = (c2)3 – (b2)3
c2 – b2 = a2/k என்றும் c4  + c2b2 + b4 = a4 k என்றும் கொண்டு தீர்வு செய்தால்  b2 ={(-a2/2k) + (a2/6k)√ [12k3 – 3]}, c2 = {(a2/2k) + (a2/6k)√ [12k3 – 3]} என்ற மதிப்புக்களைப்பெறலாம். k ன் எம்மதிப்பிற்கும், b2 , c2  இரண்டும் முழு எண்களாக இல்லாததால் , b யும் ,c யும்  முழு எண்களாக இருப்பதில்லை. k  = 2 எனில் இது   1 + [(-1/4) + (1/12)√ 93]3  = [(-1/4) + (1/12) √ 93]3  என்ற தொடர்பைத் தருகின்றது., 2R61 தொடர்புகளுக்கான வழிமுறையைப் பின்பற்றி a6 +{a[(k2-1)/2k]1/3}6 = {a[(k2+1)/2k]1/3}6 என்ற தொடர்பை ப்  பெறலாம் . இது   உயர்    மடியெண் கொண்ட   2Rn1  தொடர்புகளில் மடி மூல எண்கள் கூறுபடா எண்ணின் வர்க்க மூலமாக இருக்கின்றன என்று தெரிவிக்கின்றது .

மும்மடி மற்றும் உயர் மடிகளுடன் கூடிய 2Rn1   வகைத் தொடர்பிற்கான  (a,b,c) என்ற மூன்று எண்களும் மும்மடி முத்தொகுப்பு (Cubic triple) ஆகும்..n  = 2 என்றிருக்கும் போது மட்டுமே  முத்தொகுப்பு முழு எண்களால் ஆனதாக இருக்கின்றது. இதை பிதகோரஸ் மூவெண்கள் என்பார்கள். இருமடி தவிர்த்த  எம்மடியின் முத்தொகுப்புக்களை எந்த வழிமுறை மூலம் பெற்றாலும் அவை முழு எண்களாக இல்லாதிருக்கின்றது .    எடுத்துக்காட்டாக, a3 + b3  = c3  என்ற   தொடர்பில் c - ன் மதிப்பு ,a.b ன் மதிப்பைவிட அதிகம் என்பதால்  c = b + m  எனக்கொள்ளலாம்.
a3  - m3  = 3bm(b+m). a,m க்கு விருப்பம் போல மதிப்புக்களைக் கொடுத்து b ன் மதிப்பை அறியலாம். m = 2, என்றும் a = 14 என்றும் கொண்டால்   b2 +2b – 456 = 0. என்ற இருபடிச் சமன்பாடும் , b = [-1 + √ 457 ], c = [1 + √ 457]  என்ற தீர்வுகளும் [ 14, (√ 457 -1), (√ 457 +1)] என்ற மும்மடி முத்தொகுப்பும்  கிடைக்கின்றன. [1.(2 x 51/4). 3] ,[3,(2 x 1451/4),7] போன்றவை நான்கு மடி  முத்தொகுப்பிற்கும்  [3,(3 x 311/5), 6], [4,(4 x 311/5),8}....... [n ,(n x 311/5). 2n}  ஐந்து மடி  முத்தொகுப்பிற்கும் உதாரணங்களாகும். முழு எண்களாலான மும்மடி முத்தொகுப்பு  2R21   க்கு மட்டுமே சாத்தியப்படுவதும் , 2Rn1  க்கு சாத்தியப்படாமல் போவதும்  இருமடிக்குள்ள  அனுகூலமாகும் .இந்த அனுகூலமும் . பிற உயர் மடிகளுக்கு  இல்லாமை  பெர்மாட்டின் இறுதித்  தேற்றத்தை நிரூபிக்கின்றது .

 அல்ஜீப்ராவின் துணை கொண்டு பல்மடிகளாலானபீல்ஸ் தொடர்புகளானால்  அனுமதிக்கப்படுவதையும் ,ஒரே மடிகளாலான (n ≥ 3 ) தொடர்புகளானால் பெர்மாட் தேற்றத்தால் மறுக்கப்படுவதையும் மெய்ப்பிக்கலாம். an + bn = cm என்றதொரு பொதுத் தொடர்பில் a,b,c,m,n எல்லாம் முழு எண்களாக இருக்கும் போது m ≠ n     என்ற நிலையில்     பீல்ஸ் தொடர்புகள் அனுமதிக்கப்படுவதும்   m = n    என்ற நிலையில்  2Rn1    தொடர்புகள் மறுக்கப்படுவதும்  பெர்மாட்டின் இறுதித் தேற்றத்தை மெய்ப்பிக்கிறது   .
an + bn = cm என்ற தொடர்பை  (an/3)3 + (bn/3)3 = cm    என்றும் p3 + q3 =(p+q) (p2 – pq + q2) = cm    என்றும் திருத்தி அமைத்துக் கொள்வோம். 

         ------------------------------------------------------------------------------------------------------
                          (m ≥ n)                                                                            (m < n)
                  p+ q = kc    எனில்                                                            p+q = c/k எனில்
                p2 – pq + q2  = cm-1/k                                                        p2 – pq + q2  = cm-1 k
                                                  p ன் மதிப்பை பதிலீடு செய்ய
         3q2- 3kcq + k2c2 – cm-1/k = 0                                                 3k2q2 – 3kcq + c2- k3cm-1= 0
                                                   q ன் மதிப்பைத் தீர்வு செய்ய   
          q = (kc/2) ± (kc/6)√ [(12 cm-3/ k3)  - 3]                         q = (c/2k) ± (c/6k)√ [(12k3 cm-3)  - 3] 
      -----------------------------------------------------------------------------------------------------------

q முழு எண்ணாக இருக்க வேண்டுமெனில்  வர்க்க மூல குறியீட்டிற்குள் இருக்கும் பகுதி ஒரு இருமடி எண்ணாக ( S2) இருக்க வேண்டும். (m ≥ n எனில்) 12 cm-3 = k3(S2 +3), (m < n)  எனில் 12k3 cm-3 = S2 + 3.   
     ----------------------------------------------------------------------------------------------------------------
                           q  = (kc/2) ± kcS/6                                                q = (c/2k) ± cS/6k
                                                                      S = 0 எனில்
                              p = q = kc/2                                                            p = q = c/2k
                       (kc/2)3 + (kc/2)3 = cm    (m ≥3)                        (c/2k)3 + (c/2k)3  = cm , (m < 3)
                                                                         m = 2 எனில்
                               k3c = 4                                                                    c = 4k3
                                k = 1 , c = 4 எனில்  23 + 23 = 42  = 24 போன்ற பீல்ஸ் தொடர்புகள் மட்டும்                             
                      அனுமதிக்கப்படுகின்றன.
                                                                      m = 3 எனில்
                              k3 = 4                                                                          k3 = 1/4
                                 இதனால்    முழு எண்களற்ற தொடர்பே கிடைக்கின்றது.
                                                            (c 41/3 /2)3  +(c 41/3 /2)3 = c3
                            முழு எண்ணாக தேர்வு செய்யமுடியாதவாறு k -  மாறிகளின்  
            தொடர்பின்றியும் மும்மடி எண்ணாக இல்லாதும்  இருக்கும் போது இது   
             தவிர்க்கயியலாததாக இருக்கின்றது.  
                                                                       m = 4 எனில்
                              k3 = 4c                                                                      4k3c = 1                                      
                     c = 16 எனில் k = 4, இது 323 + 323 = 164 என்ற தொடர்பை அனுமதிக்கின்றது.

                                                                       m = 5 எனில்
                             k3 = 4c2                                                                       4k3c2 = 1
                   c = 4 , k = 4   என்ற மதிப்பால்  83 + 83 = 45   போன்ற தொடர்பு அமைகின்றது
                                                                       m = 6 எனில்
                              k3 = 4c3  ; k = 41/3c                                              4k3c3 = 1; k = 1/41/3c
                    k கூறுபடா எண்ணாக  இருப்பதால் முழு எண்களாலான எண்
                    தொடர்புகளுக்கு சாத்தியமில்லை. m  =3,6,9.... 3n  என்றவாறு       
                   மதிப்புக்கொண்டிருந்தால்  இந்நிலை தவிர்க்கயியலாததாக                  
                   இருக்கின்றது. m = 7 என்றபோது இந்நிலை மாற்றம் பெறுகின்றது.

                                                                       m = 7 எனில்
                                k3 = 4c4                                                                             4k3c4 = 1
                 c = 42, k = 43 எனில்   5123 + 5123 = 177 என்ற தொடர்பை அனுமதிக்கின்றது.
                 அனுமதிக்கப்படும் S ன் பிற மதிப்புக்களைக் கொண்டும் இதை
                 நிறுவமுடியும்.
       
               --------------------------------------------------------------------------------------------------

இரு வேறு மடியெண்களுடன் கூடிய மடி மூல எண்கள் சமம் எனில் அது அவைகளுக்கிடையே ஒரு தொடர்பைத் தருகின்றது. an = bm எனில்  மடி மூல எண்கள் இரண்டும் ஏதாவதொரு எண்ணின் மடிகளாக இருக்கவேண்டும் .a = xm. b = xn  எனில்,a,b இரண்டையும் முழு எண்களாக்க முடியும்,{a = xn-m  b}. அப்படி அமையாத நிலையில்  a = bm/n  , m ன் மதிப்பு n  ன் மடங்காக  அல்லது n ன்  மதிப்பு m ன்  மடங்காக இருக்கவேண்டும். இப்படி இல்லாத நிலையில் ஒன்றின் மூல எண்ணை முழு எண்ணாகக் காட்ட முடியாது . தொடர்பில் ஒரு மாறிலி மட்டும் இருக்கும் போதும் அல்லது பிற மாறிகளுடன் இணைந்து  மடி எண்ணுக்கு இணையான மடியெண்ணாக்கிக் கொள்ள முடியாவிட்டாலும்  இந்த நிலை ஏற்படுகின்றது. அப்படி அமைவது எப்போதும் மூன்று  மடியெண்களும் சமமாக அல்லது அதன் மடங்காக இருக்கும் போது மட்டும் ஏற்படுகின்றது . 2Rn1 தொடர்புகளில் மூன்று மடி மூல எண்களை முழு எண்ணாக்க முடியாமை  பெர்மாட்டின் இறுதித் தேற்றத்திற்கு ஒரு நிரூபணமாகிறது
                                
2R31 தொடர்புகளில் அல்ஜீப்ராவின் வழியில் இதை மீண்டும் மெய்ப்பிப்போம் . 2Rn1  வகைத் தொடர்புகள் (இரட்டை ,ஒற்றை ,ஒற்றை) என்றிருப்பதால் a3 = c3 – b3 à (2p)3 = (2r+1)3 – (2q +1)3 à 4p3 = (r-q) [4(r2+rq +q2) +6(r+q) +3]
r-q = 2 , 4(r2+rq +q2) +6(r+q) +3 = 2p3 என்று பிரிவினை செய்து கொண்டு  இவ்விரு தொடர்புகளையும் தீர்வு செய்ய
12q2 + 36 q + 31 – 2p3 = 0
q = (-3/2) + (1/6)√[6 p3 -12] , r = (1/2) + (1/6) √[6 p3 -12]. இத் தீர்வுகள் { 2p , [-2 + (1/3) √(6 p3 -12)], [2 + (1/3) √(6 p3 -12)]} என்ற மும்மடி முத்தொகுப்பைத் தருகின்றது. பிரிவினையில் ஏற்படுத்தும் எந்த மாற்றமும் முழு எண்களாலான தீர்வுகளைத் தருவதில்லை. r-q = x , 4(r2+rq +q2) +6(r+q) +3 = y , xy = 4p3 எனில், q = -[(x+1)/2] + (1/6) √ [3(y-x2)] = -[(x+1)/2] + (x/6) √ [3(p /x)3- 1].  [3(p /x)3- 1]  = k 2  என ஒரு இருமடி எண்ணாக இருக்க  3(p /x)3  = k 2  + 1 ஒரு நிபந்தனையாக இருக்கின்றது . k2 + 1    க்கு  3 ஒரு காரணியாக இல்லாததால் இது முழு எண்களால் நிறைவுறாத எண்தொடர்பு களையே தருகின்றது.

Friday, September 28, 2018

Pythagorean triples


 Pythagorean triples with same digital endings
 Sum of squares of two integers can be a square of an integer. Such a set of integers is called Pythagorean triple. The smallest known Pythagorean triple is (3,4,5). One can develop Pythagorean triples having same digital endings. For example in the case of (3,4,5) , we have first few Pythagorean triples with same digital endings
 32  + 42  = 52
132 + 842 = 852
232 + 2642= 2652
332+ 5442= 5452  
432 + 9242 = 9252
This set can be expressed with an algebraic relation
(10 n + 3)2 + ( 50 n2 + 30n + 4)2 =  ( 50 n2 + 30n + 5)2

Sunday, August 19, 2018

mathematical puzzle


Fun with Mathematics
If p and q are positive and real numbers such that p2  +  q2 = 1 . What are the maximum and minumum values of (p+q)  ?
Solution:
P2  = 1 – q2  = (1 + q) (1 –q). Let  1 + q = kp  and 1-q = p/k. By solving these two equations, we have
P = 2k/(k2+ 1)  and  q = (k2 – 1)/(k2 + 1). If p+q is maximum  p and q must be equal or k2 -2k -1 = 0 . It gives k = (1 + √2) or p = q =(1 +√2)/(2+√2) It gives p+q = √2.
If p+q is minimum the difference between them must be maximum provided p or q cannot be greater than 1. 1+ q = p2 and 1- q = 1. It is possible only when p = 1 and q = 0..So the minimum value of p+q = 1   

Saturday, August 4, 2018

Discipline in Digital world


Discipline in digital world
Abstract: All numbers are having its own characteristics when mixed together in a relation, they show strict discipline which is curious to know. The disciplinary behavior of a group of numbers is quite amazing when exposed. Few inherent disciplines in the digital world are described in this article.
Key words: Number theory, Numeral relations- Triangular numbers
Introduction:
In numeral relations, two or more numbers are connected together with some mathematical operators When the numbers are varied under the same condition, the disciplinary behaviors of the numbers strike our mind. The inherent disciplines of a group of numbers in the digital world are exemplified with few simple numeral relations.
1.Sum of three squares of two successive numbers and its product
Sum of two squares of any two successive numbers is added with the square of its product always gives a square, the root number of which is one excess over the product number. This in turn is a factor for the sum of fourth powers of the same set of numbers.
12  + 22 + 22  = 32  ;  14  + 24  + 24  = 33 = 3 x 11
22 + 32  + 62  = 72 ; 24 + 34  + 64  = 1393 = 7 x 199
32  + 42  + 122 = 132 ;  34  + 44  + 124 = 21073 = 13 x 1621
42 + 52 + 202   = 212 ; 44 + 54 + 204   = 160881 = 21 x 7661
For any number n, it can be expressed as  n2 + (n+1)2  +[n(n+1]2  =[ n(n+1) +1]2   and it is found that [n(n+1) + 1] is always a factor for  n4 + (n+1)4  +[n(n+1]4
2. Sum of three squares of any two numbers and its sum
Sum of squares of any two numbers when added with the square of its sum has a peculiar property . Half of the sum when added with the product of the two numbers taken gives the square of its sum 
   12  +  122  + 132  =  2 x 157 ; 157 + 1 x 12 = 132
    22  + 112  + 132 = 2 x 147 ; 147 + 2 x 11 = 132
   32  + 102  + 132  = 2 x 139 ; 139 + 3 x 10 = 132
  42 +  92  + 132  = 2 x 133 ; 133 + 4 x 9 = 132
For any two numbers m and n, we have
m2  + n2 + (m+n)2  =  2( m2 + n2  + mn)  ; m2  + n2 + mn + (m x n) = (m+n)2
3. Sum of four different powers of any four successive numbers
  It is found that the sum of four different powers of any four successive numbers where both the numbers and the exponents are in ascending order has some curious properties
1 + 22 + 33 + 44  = 288 = 2 x 144 = 3 x 42 x 6
2 + 32 + 43 + 54 = 700 = 7 x 100 = 4 x 52  x 7
3 + 42 + 53 + 64  = 1440 = 10 x 144 = 5 x 62 x 8
4  + 52  + 63 + 74 = 2646 = 6 x 441 = 6 x 72 x 9
In general, n  + (n+1)2 + (n+2)3 + (n+3)4  = (n+2) (n+3)2 (n+5)
With any three successive numbers, we have
1 + 22 + 33  = 32 = 2 x 42
2 + 32 + 43 = 75 = 3 x 52
3 + 42 + 53  = 144 = 4 x 62
4  + 52  + 63 = 245 = 5 x 72
In general, n + (n+1)2  + (n+2)3 = (n+1) (n+3)2
4 The sum of any three successive numbers when added with its mean gives the cube of that mean
 1 x 2 x 3 + 2 = 23
2 x 3 x 4 + 3 =  33
3 x 4 x 5 + 4 = 43
In terms of n
n x (n+1) x (n+2) + (n+1) = (n+1)3
The square and cube of successive numbers are related with successive triangular numbers Tn
 which are nothing but the sum of natural numbers from 1 to n, 1,3,6,10,15,21,28,36,45,55,66,78………. [n(n+1)]/2
12  = 1
22  =  2 + 2(1)
32 = 3 + 2(3)
42 = 4  + 2(6)
n2  = n + 2(Tn-1)
The cubes have different correlation with the triangle numbers
13 = 1
23  = 2 + 6(1)
33 =  3 + 6 (1+3)
43  = 4 + 6(1+3+6) 
n3  = n + 6 x (∑ Tn-1)2
The fourth power of a number
14  = 1
24  =  22  + 12 (1)                                                                        
34 =  32  + 12 (1+4)
44   = 42  + 12( 1+4+ 9)
In general, n4  = n2 + 12  n-1∑ x2           
                                              1